உலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்!!!

0
856
fifa world cup final viral match invaders tamil news

(fifa world cup final viral match invaders tamil news)

உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

போட்டி நடக்கும் போதே சிலர் மைதானத்திற்குள் ஓடி வந்துள்ளனர்.

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து கோப்பையின் இறுதிப்போட்டி இன்று இடம்பெற்றது

கடந்த ஒரு மாதமாக இதற்கான கொண்டாட்டம், போட்டிகள் நடந்தது.

முதல் முறை ஆடும் குரேஷியா, எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்து இறுதி போட்டிக்கு சென்றது.

இந்த நிலையில் இறுதிப்போட்டியில் போது அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

போட்டியின் போதே, களத்திற்குள் சிலர் நுழைந்துள்ளனர்.

சரியாக 52 வது நிமிடத்தின் போது, பூமிக்குள் நுழைந்த செவ்வாய் கிரக வாசிகள் போல நுழைந்துள்ளனர்.

இதனால் போட்டி சில நிமிடம் நிறுத்தப்பட்டது. பின் பாதுகாவலர்கள் உள்ளே நுழைந்து, அவர்களை வெளியேற்றினார்கள்.

இவர்கள் தீவிர கால்பந்து ரசிகர்கள் என்பது சொல்லி தெரியவேண்டிய அவசியமும் இல்லை.

(fifa world cup final viral match invaders tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites