தமிழ் படம் 3.0 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சி.எஸ்.அமுதன்..!

0
240
Thamizh Padam 30 movie update

இயக்குநர் சி.எஸ்.அமுதன் “தமிழ் படம் 3.0” பற்றி அதன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.Thamizh Padam 30 movie update

அதாவது, ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சி.எஸ். அமுதன் இயக்கிய தமிழ் படத்தின் தொடர்ச்சியாக வெளியான ”தமிழ் படம் 2” ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்நிலையில், அன்மையில் யூடியூப் பக்கம் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குநர் சி.எஸ். அமுதன், ”தமிழ் படம் 3.0 எடுக்கப்பட்டால் அதற்கும் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா மட்டுமே பொருத்தமாக இருப்பார்” என தெரிவித்தார்.

தற்போது இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட் படமான கார்த்தியின் ”கடைக்குட்டி சிங்கம்” படத்துடன் வெளியிடப்பட்டாலும், கடந்த நாட்களில் சென்னையில் மட்டும் ரூ. 4 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் : மறுப்பு தெரிவித்த ராகவா லாரன்ஸ் – ஸ்ரீகாந்த்..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!

மூன்றே நாட்களில் இத்தனை கோடியா..? : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..!

முத்தத்திற்கு மறுத்தேன்.. 3 படங்களை இழந்தேன் : மடோனா செபஸ்டியன் பேட்டி..!

ஜூங்கா படத்தில் ரசிகரை அறிமுகப்படுத்திய விஜய்சேதுபதி..!

சுந்தர் பிச்சை வேடத்தில் விஜய் : சர்கார் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!

Tags :-Thamizh Padam 30 movie update