ஆளுநர் விளக்கமளிக்க வேண்டும்

0
376
central bank governor definition eti firm Lankan latest Tamil news

எதிரிசிங்க சமூக வேலைத்திட்டத்திற்கு சொந்தமான ஈ.டி.ஐ.பினான்ஸ் லிமிடர்ட் நிறுவனத்தின் புதிய முதலீடு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. central bank governor definition eti firm Lankan latest Tamil news

ஈ.டி.ஐ நிறுவனத்தில் பணம் வைப்பிலிட்டவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

குறித்த நிறுவனம் தொடர்பில் தமக்கு எந்த வித நம்பிக்கையும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த நிறுவனத்தில் வைப்பில் இட்ட தமது பணத்தை மீள கையளிக்குமாறு, வைப்பிலிட்டோர் இன்று ஹோட் பிரதேசத்தில் உள்ள ஈ.டி.ஐ நிறுவனத்தின் பிரதான காரியாலயத்தின் முன்னிலையில் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

இதன்போது குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு உரிய பதில் வழங்காமையினால், அங்கு இயல்பற்ற நிலை ஏற்பட்டது.
central bank governor definition eti firm Lankan latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites