ரஜினியின் 2.0 பட வெளியீட்டில் சிக்கல்..!

0
365
20 movie release Problem fans shocked

ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ”2.0” படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்துள்ளது.(20 movie release Problem fans shocked)

அதாவது, கடந்த 2010 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ”எந்திரன்”.

இப் படத்தின் வெற்றியால் ஷாருக்கானின் ”ரா-ஒன்” உள்ளிட்ட படங்கள் தொடர்ச்சியாக வெளியாக தொடங்கின. இந்நிலையில், லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எந்திரனின் இரண்டாம் பாகமாக ”2.0” என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டே தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் முடிவடைந்தது. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.

இந்நிலையில், படத்தின் தாமதம் காரணமாக விநியோகிஸ்தர்கள் படத்துக்காக கொடுத்த அட்வான்ஸை திருப்பி கேட்க ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக விளங்கிய ரஜினியின் படத்துக்கே இந்த கதியா? என தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் வியப்படைந்துள்ளனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!

Tags :-20 movie release Problem fans shocked