விளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..?

0
551
Disha patani advertisement salary details

பாலிவுட்டின் பிரபல நடிகைகளான, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத், கரினா கபூர், கத்ரினா கைப், தீபிகா படுகோனே, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் சினிமா மற்றும் விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார்கள்.(Disha patani advertisement salary details)

அந்த வகையில், பிரபல நடிகை திஷா பதானியை எண்ணெய் விளம்பரமொன்றில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. இவர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ”எம்.எஸ்.டோனி” என்ற படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

அத்துடன் இந்தி நடிகர் டைகர் ஷெராப்பும், திஷா பதானியும் ”பாகி–2” என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றனர். எனவே இருவரையும் எண்ணெய் விளம்பரத்தில் நடிக்க வைக்க அணுகினர். ஆனால் திஷா பதானி அந்த விளம்பர படத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் கேட்டுள்ளார். அந்த நிறுவனமும் அவர் கேட்ட தொகையை கொடுக்க சம்மதித்து உள்ளது என்கின்றனர்.

”என்னது.., சில நொடிகள் வரும் விளம்பரத்துக்கு இவ்வளவு சம்பளமா..?” என ஒரு முழு படத்தில் நடிக்க ரூ.1 கோடி, ரூ.2 கோடி என்று சம்பளம் வாங்கும் தமிழ், தெலுங்கு நடிகைகள் வியக்கிறார்கள்.

<MOST RELATED CINEMA NEWS>>

*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

எனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் அஜித் : ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி..!

ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!

மூன்றே நாட்களில் இத்தனை கோடியா..? : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..!

முத்தத்திற்கு மறுத்தேன்.. 3 படங்களை இழந்தேன் : மடோனா செபஸ்டியன் பேட்டி..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

ரஜினியின் 2.0 பட வெளியீட்டில் சிக்கல்..!

சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!

Tags :-Disha patani advertisement salary details