சி.எஸ். அமுதன் இயக்கத்தில், சிவா நடிப்பில் வெளியான “தமிழ்படம் 2” திரைப்படம் மூன்றே நாட்களில் ரூ.10 கோடி வசூல் செய்து திரையங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.(Thamizh padam 2 three days box office collection)
ஜூலை 12 ஆம் திகதியன்று, சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தமிழ் படம் 2. இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ஜஸ்வர்யா மேனன், திஷா பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் சதீஷ், கஸ்தூரி, மனோபாலா என பல நட்சத்திரங்கள் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் வெளியாவதற்கு முன்னரே தமிழ் திரை நடிகா்களான அஜித், விஜய், ரஜினி, விஷால் முதல் அரசியல்வாதியான ஓபிஎஸ், டொனால்ட் ட்ரம்ப் வரை நைய்யாண்டி செய்த படங்களை வெளியிட்டு கலாய்த்து தள்ளியது.
அந்தவகையில், இத் திரைப்படம் வெளியானது முதல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் தொடங்கியது முதல் முடியும் வரை நகைச்சுவையை கொண்டு மாஸ் காட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சிவாவின் நடிப்பும், வசன உச்சரிப்பும் தியேட்டர்களில் விசில் பறக்கிறது.
மேலும், இப்படம் இதுவரை ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கலக்கல் மன்னன் சிவாவிற்கு இந்த படம் ஒரு பெரிய மாஸ் படமாக அமைந்துள்ளது.
<MOST RELATED CINEMA NEWS>>
*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!
* நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!
* எனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் அஜித் : ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி..!
* ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!
* பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)
* முத்தத்திற்கு மறுத்தேன்.. 3 படங்களை இழந்தேன் : மடோனா செபஸ்டியன் பேட்டி..!
* ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!
* ரஜினியின் 2.0 பட வெளியீட்டில் சிக்கல்..!
* சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!