எனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் அஜித் : ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி..!

0
420
SriReddy like hero Thala Ajith

அண்மைக் காலமாகவே சினிமாத்துறையினர் மீது பாலியல் புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் அஜித் என்று கூறியுள்ளார்.(SriReddy like hero Thala Ajith)

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

தெலுங்கு சினிமாவில் சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தற்போது தமிழ் சினிமாத் துறையினர் மீது புகார் அம்புகளை வீசத் தொடங்கியுள்ளார்.

அந்தவகையில், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள ஸ்ரீரெட்டி, அது குறித்து தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் வரிசையாக எழுதி வருகிறார்.

இந்நிலையில், இவர் பேஸ்புக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு, அஜித் என்று பதிலளித்தார்.

<MOST RELATED CINEMA NEWS>>

*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

ரஜினியின் 2.0 பட வெளியீட்டில் சிக்கல்..!

சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!

Tags :-SriReddy like hero Thala Ajith