சம்பூரில் இன்றும் பெருமளவு ஹெரோயின் மீட்பு

0
351
Trincomalee Sambur area reported recovered heroin drugs

(Trincomalee Sambur area reported recovered heroin drugs)

திருகோணமலை – சம்பூர் பகுதியில் இன்று மீண்டும் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, 5.485 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 5.5 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Trincomalee Sambur area reported recovered heroin drugs)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites