ஊழல் விசாரணை சிறப்பு நீதிமன்றம் இவ்வாரத்திலிருந்து

0
324
agreement Sri Lanka Singapore signed regular basis ajith perera

இவ்வாரத்திலிருந்து முதலாவது ஊழல் விசாரணை சிறப்பு நீதிமன்றம் செயற்படும் என இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். special corruption court start this week state minister ajith p perera

இலங்கை சட்டக்கல்லூரிக்கு எதிரே நிர்மாணிக்கப்பட்டுள்ள ஊழல் விசாரணை சிறப்பு நீதிமன்றக் கட்டிடம் நேற்று இலங்கை கடற்படையினரால் நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.

அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதே போன்று மேலும் இரு ஊழல் விசாரணை நீதிமன்றங்களை அண்மைய காலத்தில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
special corruption court start this week state minister ajith p perera

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites