குழந்தைகள் கூட பாதையில் பயணிக்க முடியாத நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது

0
497
Mahinda Rajapaksa said children not even walk down road

(Mahinda Rajapaksa said children not even walk down road)

இலங்கையில் வாழும் அடுத்த தலைமுறையான குழந்தைகள் கூட பாதையில் இறங்கி செல்ல முடியாத நிலை தற்போது தோன்றியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாரோஹேன்பிட்ட ஶ்ரீ அபயாராமய விகாரையில் இன்று (14) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஹுனுபிட்டிய, கங்காராம விகாராதிபதி கலபொட ஞானிச்சர தேரர், முன்னாள் பாதுகாப்பு செயலளார் கோட்டாபய ராஜபக்ஷ, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மற்றும் பேராசிரியர் கலோ பொன்சேக ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தற்போதையை சமூகம் போதைப்பொருட்களால் நிரம்பியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

(Mahinda Rajapaksa said children not even walk down road)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites