முதன் முறையாக சல்மான் கானுடன் ஒரே திரையில் தோன்றவுள்ள கமல்ஹாசன்..!

0
564
Dus Ka Dum 2018 KamalHaasan SalmanKhan Share Screen

நடிகர் கமல்ஹாசனும், பாலிவுட் நடிகர் சல்மான் கானும் முதல் முறையாக ஒரே திரையில் தோன்றுகிறார்கள்.(Dus Ka Dum 2018 KamalHaasan SalmanKhan Share Screen)

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ”விஸ்வரூபம் 2”. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி உள்ளது.

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படம் இந்தியில் இந்தியில் ”விஸ்வரூப் 2” என வெளியாக இருக்கிறது. இயக்குனர் ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிடும் இப்படத்தின் இந்தி வெளியீட்டுக்கான புரமோஷன் பணிகளில் தற்போது இறங்கி இருக்கிறார் கமல்.

இதற்காக சல்மான்கான் தொகுத்து வழங்கும் ”தஸ் கா தம்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் கமல்ஹாசன். மேலும், திரையில் இருவரும் இணைந்து தோன்ற இருப்பது இதுவே முதன் முறை.

மேலும், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Dus Ka Dum 2018 KamalHaasan SalmanKhan Share Screen