பேரூந்துடன் மோதிய முச்சக்கர வண்டி – இருவர் படுகாயம்

0
343
three wheel accident private passenger bus two men wounded

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் கிளங்கன் கெந்தகொல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என நோர்வூட் பொலிசார் தெரிவித்தனர். three wheel accident private passenger bus two men wounded

ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும், மஸ்கெலியா பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற பேருந்து ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
three wheel accident private passenger bus two men wounded

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites