நடிகையாகும் சச்சின் மகள் சாரா : படம் குறித்த அறிவிப்பு விரைவில்..!

0
423
Sachin daughter Sara become Cinema Actress

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கரும் கிரிக்கெட் வீரராக உருவாகியுள்ள நிலையில், சச்சின் மகள் சினிமாவில் நடிகையாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.(Sachin daughter Sara become Cinema Actress)

இது தொடர்பில் தெரியவருகையில்.. :-

சச்சின் மகள் சாராவுக்கு தற்போது 20 வயதாகிறது. கல்லூரி படிப்பை முடித்துவிட்ட சாராவுக்கு சினிமா மற்றும் மாடலிங் செய்ய ஆசை இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் சாராவுக்கு ஒருசில பாலிவுட் வாய்ப்புகளும் வந்து கொண்டிருப்பதாகவும், ஒருசில இயக்குனர்கள் அவரிடம் கதை கூறியிருப்பதாகவும் தெரிகிறது.

எனவே சாரா விரைவில் நாயகியாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Sachin daughter Sara become Cinema Actress