தமிழ் சினிமாவுக்கு குட்-பை : ஆண்ட்ரியா எடுத்த திடீர் முடிவு..!

0
275
Andrea act Telugu movie Sudden decision

கடந்த வருடம் ரிலீஸான ”அவள்” திரைப்படத்தை தொடர்ந்து, ஆண்ட்ரியா நடிப்பில் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. எனினும், தமிழில் அவர் நடித்த 2 பெரிய படங்கள் இவ்வாண்டு வெளியாக உள்ளன.(Andrea act Telugu movie Sudden decision)

அதாவது, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ”விஸ்வரூபம்” படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த பூஜா குமாருக்கு இணையாக ஆண்ட்ரியாவுக்கும் வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வாண்டு வெளியாகவுள்ள ”விஸ்வரூபம் 2” படத்தில் முதல் பாகத்தை விட அதிகக் காட்சிகளில் நடித்துள்ளார்.

அந்தப் படத்தில் நாட்டியம் ஆடிய ஆண்ட்ரியா இந்தப் படத்தில் ராணுவ உடையில் வலம் வருகிறார். மேலும், வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ”வட சென்னை” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கில் சரண் தேஜ் இயக்கி கதாநாயகனாக நடிக்கும் ”ஆயுஷ்மான் பவா” படத்தில், ஜெனிபர் என்ற பாப் பாடகியாக நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், ஆண்ட்ரியா தொடர்ந்து தெலுங்கிலேயே கவனம் செலுத்தவும் முடிவு செய்துள்ளார்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!

Tags :-Andrea act Telugu movie Sudden decision