Issam Abdallah லெபான் ஊடகவியலாளர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலின் டாங்கி தாக்குதலே காரணம்: விசாரணை மூலம்...
ஒக்டோபர் 13ம் திகதி இஸ்ரேல் மேற்கொண்ட டாங்கி தாக்குதல் காரணமாகவே ரொய்ட்டரின் ஊடகவியலாளர் இசாம் அப்டல்லா லெபானில் கொல்லப்பட்டார் என்பது விசாரணைகளின் மூலம் உறுதியாகியுள்ளது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளார்.
எல்லைகளில் இடம்பெறும் எறிகணை தாக்குதல்களை...