மலையுச்சியில் தீ பரவலில் சிக்கிய 10 இளைஞர்கள் – மீட்புப் பணிகள் தீவிரம்

0
262
udavala jungle fire yesterday night people forces controlled Lankan local

(wild fire badulla haldumulla ten youths traped)

பதுளை – ஹல்தும்முல்லை – வங்கெடிகல மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்ற 10 இளைஞர்கள், மலை உச்சியில் திடீரென ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்களை மீட்பதற்காக தியதலாவ இராணுவ முகாமின் படை வீரர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பணியில் ஈடுபட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

(wild fire badulla haldumulla ten youths traped)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites