incident Dalit community 10years oldgirl indiatamilnews tamilnews
‘குருவி முட்டைகளை உடைத்ததால் சாமிக்குத்தம் ஏற்பட்டதாக கூறி தலித் சமூகத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியை 10 நாட்கள் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தானில் பண்டி மாவட்டத்தில் நடைபெற்ற இச்ம்பவத்தில் 5 வயது தலித் பெண் குழந்தை தள்ளிவைக்கப்பட்டதால் அச்சிறுமி சரியான உணவு, பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை இழந்துவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உதவிகளின்றி வாடிய சிறுமியின் விவகாரம் மாநில குழந்தைகள் உரிமைகள் அமைப்பின் தலைவர் மனான் சதுர்வேதியின் தெரியவந்த பிறகு நடவடிக்கை மேற்கொண்டார். அவரின் உத்தரவின் பேரில் இவ்வழக்கு போலீஸில் பதிவு செய்யப்பட்டது.
முதன்முதலாக பள்ளி சென்ற அக்குழந்தை, பள்ளி வளாகத்தில் இருந்த மரம் ஒன்றில் கூடுகட்டியிருந்த ஊர்க்குருவிக் கூட்டில் முட்டைகள் இருப்பது தெரியாமல் ஏறி குருவி கூடு அழகாக இருக்கிறதே என அதை தொட்டுப் பார்த்துள்ளார்.
அச்சமயம் அதில் இருந்த முட்டைகள் கீழே விழுந்து உடைந்தன. உண்மையில் அதற்குள் முட்டைகள் பொதிந்திருந்ததை குழந்தை கவனிக்கவில்லை.
ஆனால் இச்செய்தி ஊர்முழுக்க பரவியது. பஞ்சாயத்தும் கூடியது.
உள்ளூர் நாட்டாமைகள் தீர்ப்பை வழங்கினர். ஆரம்பமாக மூன்று நாட்கள் அதன்பின்னர் அடுத்த எட்டு நாட்கள் என அக்குழந்தை கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
ஊர்க்குருவிகளின் முட்டைகளை உடைத்தது ஊருக்கு கெட்ட சகுனம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் ஊரில் இனி மழை பெய்யாது என்றும் அவர்களது கிராமத்து மக்களின் நம்பிக்கையின்படி முடிவுக்கு வந்துள்ளனர்.
மேலும் அப்படி ஒதுக்கிவைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமானால் விலையுயர்ந்த ஒயின் மற்றும் பலவிதமான தின்பண்டங்கள், இது தவிர மாட்டுக்குத் தீவனங்கள், மீன் உணவு சமைக்கத் தேவையான மளிகை பொருட்கள் போன்றவற்றை வாங்கி வந்தால் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளது முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கிராமத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
incident Dalit community 10years oldgirl indiatamilnews tamilnews
tags: Complain gossip OPS son Venkayya
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை:
- வயதான தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மகன்: காரணம் இதுதானா??
- ஊரை சுற்றியே கின்னஸ் சாதனை படைத்த பிரதமர் மோடி!
- 66 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் வளர்த்த இந்தியர்!
- கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தினால் இந்தியாவிற்கான சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்படும்!
- டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு ஒரு இன்பச் செய்தி…நேர்முகத் தேர்வில் புதிய முறை!
- விமான டிக்கெட் விலையில் அதிரடி குறைப்பு: 12ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் இண்டிகோ!
- மும்பையில் பெய்துவரும் கனமழையால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!
- ஒரே ரிங்.. மிஸ்டு கால்: ஒரு நிமிடத்துக்கு 200 ரூபா இழப்பீடு!
- மணிப்பூரில் நிலச்சரிவு : 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
- ப.சிதம்பரம் வீட்டில் திருடிய இரண்டு பெண்கள் கைது!
- அரசியலில் இறங்குகிறாரா? – இயக்குனர் பா.ரஞ்சித்…!
- உயிரிழந்த தாயின் உடலை இருக்கசக்கரத்தில் எடுத்து சென்ற மகன்! – மருத்துவமனை அராஜகம்!
- தன்னை கற்பழித்த காமுகனுக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி பதில்!
- 8 வழிச்சாலை திட்டத்திற்காக இடிக்கப்படும் 3 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு பள்ளிக்கூடங்கள்
- பிரான்ஸை பின்னுக்கு தள்ளி உலகின் 6-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா முன்னேற்றம் : உலக வங்கி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamilnews.com
- Timetamil.com
- Gossip.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Srilanka.tamilnews.com