கைதியின் மனைவியை கொலை செய்ய முயன்ற ஐந்து பேர் கைது

0
486
one person arrest wellawatta special police service galkissa

(Five arrested attempt murder wife prison inmate)

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவரின் மனைவியை கொலை செய்ய முயன்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

(Five arrested attempt murder wife prison inmate)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites