யுத்த மனநிலையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்க முயற்சி…தேரரின் பேச்சு(Video)
வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினத்தின்போது, விடுதலைப் புலிகளைப் போல உடை அணிவித்து சிறுவர்களை அழைத்து வந்துள்ளனர். இதன் மூலம் யுத்த மனநிலையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள். அத்துடன், எமது தரப்பினர் இந்த...