கமலுடன் மோத தயாரான நயன் : கோலமாவு கோகிலா ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

0
460
Kolamaavu Kokila release august 10 Kamal shocked

ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடிகர் கமல்ஹாசன் நடித்த ”விஸ்வரூபம் 2” திரைப்படம் வரும் வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் நயன்தாரா நடித்த “கோலமாவு கோகிலா” திரைப்படம் அதே திகதியில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.(Kolamaavu Kokila release august 10 Kamal shocked)

இந்த அறிவிப்பு கமல் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, “விஸ்வரூபம் 2” படத்திற்கு இணையான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ”கோலமாவு கோகிலா” என்பதால் சுதந்திர தின விடுமுறை வசூல் தற்போது இரண்டாக பிரியும் வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

மேலும், முதல்முறையாக கமல்ஹாசன் படத்தை எதிர்த்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்று நேருக்கு நேராக மோதுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பாவனா போன்று நானும் கடத்தப்பட்டேன் : நடிகை பார்வதி பரபரப்புத் தகவல்..!

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Kolamaavu Kokila release august 10 Kamal shocked