பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது

0
501
School students gambling

பாடசாலை சீருடையில் பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவர்களை தங்கல்லை பொலிஸார் கைது செய்துள்ளனர். (School students gambling for money)

தங்கல்லை நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களே தங்கல்லை, கொடுகொடெல்ல விளையாட்டரங்கில் பாடசாலை சீருடையில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்கல்லை பிரதான பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்த மாணவர்களின் பெற்றோரை அழைத்து எச்சரித்து விடுவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; School students gambling for money