”ஒரு அடார் லவ்” எனும் மலையாள படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியின் மூலம் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர்.(Priya varrier Nose Operation Netizens comments)
புருவத்தை உயர்த்தி அவர் தந்த ரொமான்டிக் ரியாக்ஷன், ரசிகர்களை கிறங்க வைத்தது. உடனே பாலிவுட்டிலிருந்து கூட நடிக்க அழைப்பு வந்தது. சில காரணங்களால் உடனே அவர் இந்தி படத்தில் நடிக்க முடியவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு அவர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
இந்நிலையில், விளம்பரங்களிலும் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள். இதற்கிடையே அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இந்தி விளம்பர படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் மும்பை வந்தபோது அந்த ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட படங்களில் பிரியாவின் முக தோற்றம் வித்தியாசமாக இருந்தது.
அதிலும் குறிப்பாக அவரது மூக்கு பழைய போட்டோக்களை வைத்து ஒப்பிடும்போது வித்தியாசமாக இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். மேலும், பிரியா வாரியர் மூக்கு ஆபரேஷன் செய்துள்ளார் என கூறப்படுகிறது.
Photo Credit : Google Image
<MOST RELATED CINEMA NEWS>>
* இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!
* சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!
* குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!
* காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!
* பாவனா போன்று நானும் கடத்தப்பட்டேன் : நடிகை பார்வதி பரபரப்புத் தகவல்..!
* தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!
* ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!
* பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!
* விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!