கடைக்குட்டி சிங்கம் படத்தின் 3 நிமிட காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியீடு..!

0
307
Kadaikutty Singam three minutes video released

நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்தி நடிக்கும் ”கடைக்குட்டி சிங்கம்” படத்தின் 3 நிமிட காட்சிகள் அடங்கிய வீடியோவை படக்குழு வெளியிடப்பட்டுள்ளது.(Kadaikutty Singam three minutes video released)

அதாவது, கார்த்தி, சாயிஷா, சத்யராஜ், சூரி என பலர் நடிக்கும் ”கடைக்குட்டி சிங்கம்” படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது.

பாண்டியராஜ் இயக்கத்தில் பெரும் நட்சத்திரமே நடித்து குடும்பப் படமாக இப்படம் உருவாகியுள்ளதால், இந்தப் படத்துக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், இப் படத்தின் மூன்று நிமிட விடியோ வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் பெருமை பேசும் இப்படத்தின் இந்த மூன்று நிமிட வீடியோ காட்சி கூட, விவசாயிகளின் பெருமையையே எடுத்துக்காட்டி நிற்கின்றது.

Video Source : Moviebuff Tamil

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பாவனா போன்று நானும் கடத்தப்பட்டேன் : நடிகை பார்வதி பரபரப்புத் தகவல்..!

அஜித்தையும் விட்டுவைக்காது நக்கல் செய்து புதிய போஸ்டரை வெளியிட்ட தமிழ்ப்படம் 2 படக் குழு..!

ரஜினியின் 2.0 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Kadaikutty Singam three minutes video released