மீண்டும் சிக்கலில் சிக்கிய அமெரிக்க பல் மருத்துவர்
தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க பல் மருத்துவர் ஒருவர் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டதால் கைதாகியுள்ளார்.
சார்ள்ஸ் ஸ்டாமிடோலெஸ் (Dr. Charles Stamitoles) எனும் இப்பல்மருத்துவர்...