அக்காடா…! : 4 ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி நடித்த கன்னட படம் ரிலீஸ்..!

0
393
Akhaada Kannada movie vijaysethupathi role

நடிகர் விஜய் சேதுபதி 4 ஆண்டுகளுக்கு முன் நடித்த கன்னட படம் ”அக்காடா”. இப்படம் மூலம் அவர் கன்னட சினிமாவில் அறிமுகமாக இருந்தார்.(Akhaada Kannada movie vijaysethupathi role)

ஆனால் பைனான்ஸ் பிரச்சினையால் இப்படம் திரைக்கு வராமல் நின்றுவிட்டது. இதன் பிறகு தமிழில் விஜய் சேதுபதி பிசியாகி விட்டார்.

இதற்கிடையிலும், அந்த படத்துக்கான தனது காட்சிகளை விஜய் சேதுபதி நடித்து கொடுத்து விட்டார். இந்நிலையில், படத்துக்கான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதால், ஆகஸ்டில் இப் படம் ரிலீசாகிறது.

இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். வசந்த் விஷ்ணு ஹீரோ. தமிழில் இந்தப் படத்தை டப் செய்து வௌியிடத் திட்டமிட்டுள்ளனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பாவனா போன்று நானும் கடத்தப்பட்டேன் : நடிகை பார்வதி பரபரப்புத் தகவல்..!

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Akhaada Kannada movie vijaysethupathi role