யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச

0
801
Namal Rajapaksa visited Jaffna

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். (Namal Rajapaksa visited Jaffna)

நாமலின் இந்த விஜயத்தின் போது யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் அவர் நடத்தியுள்ளார்.

அத்துடன், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு செல்லவுள்ளதாகவும், அங்கு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Namal Rajapaksa visited Jaffna