(france vs belgium fifa world cup)
ரஸ்யாவில் நடைப்பெற்று வரும் FIFA 2018 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பெல்ஜியத்துக்கு எதிராக நேற்று செய்ன்ட் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற பிரான்ஸ் வெற்றிபெற்று 2018 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது. 20 வருடங்களின் பின் பிரான்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்க்கது.
பிரான்ஸ் இறுதிப்போட்டிக்கு சென்ற அந்த தருணம்…
Video Source: FIFATV