லிப்டில் மாட்டிய ராஜபக்க்ஷ: 25 நிமிடம் திண்டாட்டம்; பெரும் பிரயத்தனப்பட்டு மீட்பு!
கண்டி மாவட்ட செயலகத்தில் மின்தூக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக அமைச்சர் ஒருவரும் அவரது பாதுகாவலர்களும் மின்தூக்கியில் 25 நிமிடங்கள் சிக்கித்தவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...