சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் படுகொலை செய்யப்பட்ட 14 வயது சிறுவன்! பெண் காப்பாளர் தொடர்பில்...
கல்முனையில் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் 14 வயதான சிறுவன், விக்கெட் கம்புகள் மற்றும் தும்புத்தடியால் தாக்கி, படுகொலைச் செய்த சம்பவம் ஒன்று சமீபத்தில் இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்...