பிரபல தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ்” வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தினமும் ஏதாவது டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம்.(Biggboss2 July 2nd promo released)
அந்தவகையில், ஹுவுஸ்மேட்ஸ்களுக்கு போலீஸ் – திருடன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஐஸ்வர்யா, யாஷிகா, டேனியல் திருடர்களாகவும், மகத், செண்ட்ராயன் மற்றும் மும்தாஜ் போலீஸ்களாகவும் நடிக்கின்றனர்.
இந்த டாஸ்கினால் ஹவுஸ்மேட்ஸ் இடையே அதிகமாக சண்டை ஏற்பட்டு வருகிறது. நேற்று மகத்திற்கும் யாஷிகாவுக்கும் சண்டை ஏற்பட்டது. காலை வெளியான முதல் ப்ரோமோவில் பாலாஜிக்கும் மகத்திற்கும் சோசமான மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், இந்த வாரம் தலைவியாக தேர்ந்தேடுக்கப்பட்ட ரம்யா போலீஸ்- திருடன் டாஸ்க் ரொம்ப சீப்பாக இருக்கிறது என பிக்பாஸிடம் புகார் கூறுகிறார்.
இதனால் “பிக்பாஸ்” ரம்யாவை தலைவி பதவியில் இருந்து நீக்குகிறார். மேலும், அடுத்த வாரம் எவிக்சனுக்கு அவரை நேரடியாக நாமினேட் செய்கிறார். இன்றைய பிக்பாஸ் மிகவும் ரணகளமாக இருக்குமோ என பலரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
Photo Credit : Google Image
<MOST RELATED CINEMA NEWS>>
* இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!
* சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!
* குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!
* காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!
* பாவனா போன்று நானும் கடத்தப்பட்டேன் : நடிகை பார்வதி பரபரப்புத் தகவல்..!
* அஜித்தையும் விட்டுவைக்காது நக்கல் செய்து புதிய போஸ்டரை வெளியிட்ட தமிழ்ப்படம் 2 படக் குழு..!
* ரஜினியின் 2.0 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!
* எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!
* விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!