எனக்கு அவர் தான் வேண்டும் : அடம் பிடிக்கும் நம்பர் ஒன் நடிகை..!

0
518
Tamil Cinema Kisu Kisu News,Tamil Cinema Kisu Kisu,Tamil Cinema Kisu,Tamil Cinema,Tamil

தற்போது தமிழில் பெரிய நம்பர் நடிகை, நம்பர் ஒன் இடத்தில் இருக்கின்றாராம். இவருடன் போட்டி போட முடியாமல் பல நடிகைகள் பின் வாங்கி விட்டார்களாம்.(Tamil Cinema Kisu Kisu News)

அதாவது, நடிகை நடித்த படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருவதால், பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நடிகை ஒப்பந்தம் செய்ய முயற்சி எடுத்து வருகிறார்களாம்.

இந்நிலையில், நடிகை நடிக்கும் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக, புதுமுக நடிகரை தேர்வு செய்யலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்தார்களாம். ஆனால், நடிகையோ, எனக்கு ”சுமார் மூஞ்சி குமாரு” நடிகர் தான் வேண்டும் என்று அடம்பித்தாராம்.

நடிகை சொல்வதைக் கேட்டு படக்குழுவினரும் அந்த நடிகரையே ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!

ஓவியாவுடன் காதல் : மனம் திறந்த ஆரவ்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு..!

மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!

எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Tamil Cinema Kisu Kisu News

Our Other Sites News :-

அரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியில்லை!