கொழும்பில் விபச்சார விடுதி முற்றுகை; பெண்கள் பலர் கைது

0
726
Siege brothel Colombo

கொழும்பில் வெலிக்கடை ராஜகிரியவில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். (Siege brothel Colombo Many women arrested)

ராஜகிரியவிலுள்ள விபச்சார விடுதி ஒன்றை நேற்றிரவு 7.45 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸார், மடபாத்த, சிலாபம், ராஜகிரிய, பலங்கொடை, மெதகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 23, 24 மற்றும் 28 வயதுடைய இளம் பெண்களை கைது செய்துள்ளனர்.

அத்துடன், விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்கள் மற்றும் விடுதியின் பெண் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Siege brothel Colombo Many women arrested