கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரி கைது!

0
714
one person arrest wellawatta special police service galkissa

மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரி இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்காக, இலஞ்ச ஊழலுக்கு எதிராண ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். Kalkuda Police Administrative OIC arrested

கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரி, தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 3 இலட்சம் ரூபா இலஞ்சமாக பெற்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரியை தங்களது காவலின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இலஞ்ச ஊழலுக்கு எதிராண ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரியிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Kalkuda Police Administrative OIC arrested, Kalkuda Police Administrative OIC arrested,