எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

0
329
Kadai Kutty Singam Movie release date July13,Kadai Kutty Singam Movie release date,Kadai Kutty Singam Movie release,Kadai Kutty Singam Movie,Kadai Kutty Singam

நடிகர் சூர்யா 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் “கடைக்குட்டி சிங்கம்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.(Kadai Kutty Singam Movie release date July13)

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி இந்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். விவசாயிகளின் பெருமையை பேசும் விதமாக கடைக்குட்டி சிங்கம் உருவாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இப் படத்துக்கு ”யு” சான்றிதழ் கிடைத்திருப்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் சூர்யா தெரிவித்துள்ளார். இத்துடன் ஜுலை 13 ஆம் திகதி ”கடைக்குட்டி சிங்கம்” ரிலீஸ் ஆகும் என அவர் அறிவித்துள்ளார்.

மேலும், கார்த்தியின் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் நேரடியாக ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படத்தில் கார்த்தியுடன், சூரி மற்றும் சாய்ஷா உள்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!

ஓவியாவுடன் காதல் : மனம் திறந்த ஆரவ்..!

சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு..!

மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!

காற்றின் மொழி படம் மூலம் மீண்டும் சிம்புவுடன் இணைந்த ஜோதிகா..!

பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!

Tags :-Kadai Kutty Singam Movie release date July13

Our Other Sites News :-

அரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியில்லை!