விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

0
49
Sandakozhi 2 Movie release date announced,Sandakozhi 2 Movie release date,Sandakozhi 2 Movie release,Sandakozhi 2 Movie,Sandakozhi 2

விஷால் நடித்து, தயாரித்து வரும் படம் ”சண்டக்கோழி-2” படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.(Sandakozhi 2 Movie release date announced)

அதாவது, 2005-ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் ”சண்டக்கோழி”. விஷால், மீரா ஜாஸ்மின், கஞ்சா கருப்பு, ராஜ்கிரண் ஆகியோர் நடித்த இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக்கூடிய ஆக்‌ஷன், காமெடி, காதல், நட்பு என்று அனைவராலும் ரசிக்கும் படமாக ”சண்டக்கோழி” படம் அமைந்திருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் ”சண்டக்கோழி-2” படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவர இருக்கும் இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்து நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ள இப்படம், ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர்-18 ஆம் திகதி ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும், இப் படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் வெளிவரும், இசை வெளியீட்டு திகதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!

ஓவியாவுடன் காதல் : மனம் திறந்த ஆரவ்..!

சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு..!

மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!

எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!

Tags :-Sandakozhi 2 Movie release date announced

Our Other Sites News :-

அரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியில்லை!