இலங்கை எது கேட்டாலும் உதவுவோம் – சீனா உறுதிமொழி

0
112
tamilnews China continue provide kind assistance Sri Lanka

(tamilnews China continue provide kind assistance Sri Lanka)

இலங்கைக்கு நன்மையளிக்கும் வகையிலான எந்தவித உதவிகளையும் சீனா தொடர்ந்தும் வழங்கும் என்று இலங்கை்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.

தங்காலை மருத்துவமனைக்கு மருத்துவ மற்றும் பணியக உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் வரலாற்று ரீதியான ஆழமான உறவுகள் நீண்ட காலமாக நிலவுகின்றன.

இதனால், இலங்கைக்குத் தேவையான உதவிகளை சீனா தொடர்ந்து வழங்குமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

(tamilnews China continue provide kind assistance Sri Lanka)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :