நவாலி புனித பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 23 ஆண்டு நினைவு தினம்

0
89
tamilnews 23rd anniversary Natalie St Peters Church Massacre remembered

(tamilnews 23rd anniversary Natalie St Peters Church Massacre remembered)

நவாலி புனித பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் நினைவு கூறப்பட்டுள்ளது.

இன்று மாலை அருட்தந்தை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னதாக தேவாலயத்தில் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று அதன் பின்னர் தேவாலயத்திற்கு அருகாமையில் படுகொலை நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

 

 

(tamilnews 23rd anniversary Natalie St Peters Church Massacre remembered)

Tamil News Group websites