கண்ட இடங்களில் கிள்ளி பாலியல் தொல்லை : இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார்..!

0
56
Nisha Sarang accuses director unnikrishnan harassment,Nisha Sarang accuses director unnikrishnan,Nisha Sarang accuses director,Nisha Sarang accuses,Nisha Sarang

“போத்தன் வாவா”, “மைபாஸ்” உட்பட பல மலையாள படங்களில் நடித்தவர் நிஷா சாரங். கடந்த இரு ஆண்டுகளாக ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சியில் காமெடி தொடரில் நடித்து வருகிறார்.(Nisha Sarang accuses director unnikrishnan harassment)

இந்நிலையில் இவர் தொலைக்காட்சி இயக்குனர் உன்னிகிருஷ்ணன் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது.. :-

“இயக்குனர் உன்னிகிருஷ்ணன் படப்பிடிப்புத் தளங்களில் வைத்து அடிக்கடி பாலியல் தொந்தரவு தந்து வந்தார். பலமுறை படுக்கைக்கு அழைத்தார். அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். இருப்பினும் படப்பிடிப்பின்போது கிள்ளுவது போன்ற சில்மிஷங்களில் ஈடுபடுவார்.

இது குறித்து நான் தொலைக்காட்சி சேனல் தலைமை நிர்வாகியிடம் புகார் செய்தும் பலன் இல்லை. குடும்பச் சூழ்நிலை கருதி அந்த தொடரில் தொடர்ந்து நடித்து வந்தேன். என்னை பலமுறை மரியாதை குறைவாக நடத்தினார்.

இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று திரும்பி வந்தபோது என்னை சின்னத்திரை தொடரில் இருந்து நீக்கியதாக உன்னிகிருஷ்ணன் தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” எனக் கூறியுள்ளார்,

அதைத் தொடர்ந்து, மலையாள பெண் சினிமா கலைஞர்கள் சங்கமும் உஷா சாரங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாய்ப்பு தருவதாகவும், இயக்குனரை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!

பாடகராக அவதாரம் எடுத்த நயனின் காதலர் : களைகட்டும் கோலமாவு கோகிலா..!

சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

அனுமனும் மயில்ராவணனும் : திரை விமர்சனம்..!

மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!

காற்றின் மொழி படம் மூலம் மீண்டும் சிம்புவுடன் இணைந்த ஜோதிகா..!

பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!

Tags :-Nisha Sarang accuses director unnikrishnan harassment

Our Other Sites News :-

நவோதய கிருஷ்ணா இன்று காலை சுட்டுகொலை : புறக்கோட்டையில் பதற்றம்