கதிர்காமம் – திஸ்ஸ பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!

0
432
kataragama - tissa main road block news Tamil

திஸ்ஸ – கதிர்காமம் பிரமான வீதியை மறித்து, சண்டகிரிகம கிராமத்தார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. kataragama – tissa main road block news Tamil

சுத்தமான குடிநீரை தங்களுக்கு வழங்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தங்களது கிராமப் பகுதியில் குடிநீர் வசதி மிகப்பெரிய குறைப்பாடாக மாறி வருவதாகவும், சில காலங்களுக்கு குடிநீர் பெறுவதற்கு கடினமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள மக்கள், இதுதொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த தவருகின்றனர் எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும் தற்போது நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அங்குள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

kataragama – tissa main road block news Tamil, kataragama – tissa main road block news Tamil