பிரபல சகோதரமொழி பாடகி படுகொலை : கணவன் தலைமறைவு!

0
657

பிரபல சகோதரமொழி பாடகி பிரியானி ஜயசிங்க படுகொலைசெய்யப்பட்டுள்ளார். Singer Priyani Jayasinghe Killed

அவரது இல்லத்தில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திரிகோலால் குத்தியே அவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது கணவனே இக்கொலையை புரிந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.