பழைய முறையில்தான் தேர்தல் – ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

0
154
tamilnews general opposite akilawiraj warning wijayakala issue

மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளரும் கல்வியமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். provincial election old method united national party decide akila viraj

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பழைய முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடாகவுள்ளது. எனினும் புதிய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்த வேண்டும் என்பது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகவுள்ளது.

எவ்வாறெனினும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்த வருடம் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
provincial election old method united national party decide akila viraj

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites