அர்த்தமற்ற விமர்சனங்களுக்கு மத்தியில் கடன்களையும் செலுத்தி வருகின்றோம்

0
272
Ranil Wickremesinghe said efforts regulate drug trade successful

மக்களின் விமர்சனங்களுக்கு மத்தியிலேயே, நாடு அடைந்துள்ள கடன்களை செலுத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். prime minister ranil wickramasinghe return foreign loans

பியகம சபுகஸ்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் கடன்களை மீள செலுத்துவதற்காக, வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலைகள் உயர்வடைகின்றன.

இதன் காரணமாக அரசாங்கத்தின் மீதே மக்கள் குறை கூறி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், நாடு அடைந்துள்ள கடனை மீள செலுத்த வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
prime minister ranil wickramasinghe return foreign loans

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites