விலையை குறைத்தால் நட்டத்தை கூட்டுத்தாபனமே பொறுப்பேற்க வேண்டும்

0
256
minister harsha de silva criticized petrol price Lankan latest news

எரிபொருள் விலை சூத்திரத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதாக, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். minister harsha de silva criticized petrol price Lankan latest news

எரிபொருள் விலைகளை தீர்மானிக்க கனியவள கூட்டுத்தாபனத்திற்கு அதிகாரம் இல்லை.

இந்த நிலையில், அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய, எரிபொருள் விலைகளை நிர்ணயம் செய்ய நியமிக்கப்பட்ட குழுவிற்கு அப்பாற்சென்று விலைகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின், அதனால் ஏற்படும் நட்டத்தை கூட்டுத்தாபனமே பொறுப்பேற்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
minister harsha de silva criticized petrol price Lankan latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites