புகையிரதத்துடன் மோதுண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலி

0
470
men death accident rathgama railway crossing Tamil latest news

காலியிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளார். men death accident rathgama railway crossing Tamil latest news

ரத்கம பகுதியில் புகையிரத கடவை மூடப்பட்டிருந்த நிலையில் புகையிரத கடவiயை கடக்க முற்பட்ட வேளையே மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியுள்ளது.

இதனால் மோட்டார் சைக்களின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றும் ஒருவர் பலத்த காயங்களுடன் கரப்பிட்டிய வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 36 வயதுடைய புஸ்ஸ, பரணவத்த பகுதியைச் சேர்ந்தவராவார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
men death accident rathgama railway crossing Tamil latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites