ரணில் அவரின் வாக்குறுதியை நிறைவேற்றினால் நானும் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன்

0
122
not decide president candidate former president mahindha rajapaksha

சமகால அரசியல் நிலமைகள் குறித்து ஒப்பிடும் போது வடக்கு தனி அரசாக மாறியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். mahindha rajapakksha chalange prime minister ranil wickramasinghe

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வீ.கே இந்திகவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மகிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

தெற்கில் உள்ள பிரச்சினைகள் வேறு வடக்கு பிரச்சினைகள் வேறு. வடக்கில் தனி அரசாங்கம் ஒன்று செயற்படுகின்றது.

தற்போதைய அரசாங்கமே இதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அர்ஜூன் மகேந்திரன் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் வைத்து வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால் மறுதினமே தாமும் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் மகிந்த குறிப்பிட்டார்.
mahindha rajapakksha chalange prime minister ranil wickramasinghe

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites