இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் – நால்வரை சுற்றிவளைத்தனர் கடற்படையினர்

0
93
four Indian fisher men arrest Lankan navy today latest news

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். four Indian fisher men arrest Lankan navy today latest news

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் வசம் காணப்பட்ட 500 கிலாகிராம் கடலட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய படகும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கடற்றொழில் நீரியல் வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
four Indian fisher men arrest Lankan navy today latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites