மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!

0
321
Oviya Arav love continue photos viral,Oviya Arav love continue photos,Oviya Arav love continue,Oviya Arav love,Oviya Arav

தமிழில் சாதாரண நடிகையாக ஒரு சில படங்களில் நடித்து வந்தவர் ஓவியா. பலருக்கும் யாரென்றே தெரியாமல் இருந்து வந்த ஓவியா ”பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.(Oviya Arav love continue photos viral)

இதனையடுத்து இன்று பல படங்களை கை வசமாக நடித்து வரும் ஓவியா ”பிக் பாஸ்” வீட்டில் ஆரவ்வை காதலித்து வந்தார், பின்னர் ஆரவ் காதலை மறுக்கமே மனமுடைந்து ”பிக் பாஸ்” வீட்டில் இருந்து வெளியேறினார்.

ஆனால், நிகழ்ச்சி முடிந்த பிறகும் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டு வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் ஜாலியாக கை கோர்த்து கொண்டு ஓர் சுற்றி திரியும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ஓவியா ஆர்மியினர் நல்ல செய்திக்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருவதுடன், இவர்களுக்குள் மீண்டும் காதல் மலர்ந்ததா? என்பதை அவர்கள் தான் மனம் திறந்து கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

பாகுபலி சிவகாமி கேரக்டர் குறித்த திரைப்படம் : மூன்று பாகங்களாக இயக்க திட்டம்..!

ஆயிரம் அடிக்கு மேல் பறந்தவாறு பேஸ் பால் விளையாட்டை பார்த்து ரசித்த திரிஷா..!

பாடகராக அவதாரம் எடுத்த நயனின் காதலர் : களைகட்டும் கோலமாவு கோகிலா..!

சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

ஜோதிடரால் பெரும் சிக்கலில் மாட்டிய பிரியங்கா சோப்ரா..!

குடிபோதையில் கார் ஓட்டிய நடிகர் மனோஜ் மீது வழக்கு..!

சிம்புவுக்கு ஜோடியான ஜான்வி : விரைவில் அதிகாரபூர்வ தகவல்..!

வீட்டில் வைத்து கள்ளநோட்டு அடித்து போலீசில் சிக்கிய சீரியல் நடிகை..!

Tags :-Oviya Arav love continue photos viral

Our Other Sites News :-

ETI பணிப்பாளர்கள் வெளிநாடு செல்ல தடை – நால்வருக்கு நீதிமன்ற அழைப்பாணை