தமிழினத்திற்கு சார்பாக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை

0
123
Legal action against politicians speak behalf Tamils

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (Legal action against politicians speak behalf Tamils)

இல்லையெனில், சட்டம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், முறைப்பாடு செய்த எவரும் சட்டத்தை கையிலெடுத்து அமுல்படுத்த முடியாது.

அத்துடன், விஜயகலா மகேஸ்வரனுக்கு மாத்திரம் அல்லாது, அரசமைப்புக்கு எதிராக செயற்படும் வடமாகாண அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

tags :- Legal action against politicians speak behalf Tamils

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites