பௌத்த கோட்பாட்டை கடைப்பிடிக்கும் ஆட்சியாளர் சர்வாதிகாரியாக செயற்படமாட்டார் – கபீர் ஹாசீம்

0
161
Kabir Haseem said value rupee dollar not decreased weakness government

(Kabir Hazim Minister ruler Buddhist ruler not dictator SL government)
பௌத்த கோட்பாட்டை கடைப்பிடிக்கும் ஆட்சியாளர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வாதிகாரியாக இருக்கமாட்டார் என பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இலங்கையின் புகழ் பௌத்த தர்மம் மற்றும் பௌத்த குருகுல கல்வி மூலமே பரவியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை முன்னேற்ற சர்வாதிகார ரீதியில் ஆட்சி நடத்தும் ஹிட்லரை போல ஆட்சியாளர் தேவை என பௌத்த மதத் தலைவர் ஒருவர் அண்மையில கூறியிருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

(Kabir Hazim Minister ruler Buddhist ruler not dictator SL government)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites