ரணிலுடன் கைகோர்க்கவுள்ள சமிந்த வாஸ்

0
108
former speed bowler chamindha vass decide join unp

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக அரசியலில் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. former speed bowler chamindha vass decide join unp

இது தொடர்பில் அவர் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி உள்ளதாக தகவல் வெளியாகிதுள்ளது.

இந்திய சினிமா பிரபலம் பிரபுதேவாவின் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ள சமிந்த வாஸ் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து அரசியலில் குதிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
former speed bowler chamindha vass decide join unp

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites